தமிழக அரசின் சார்பில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் மாநில அளவிலான பாராட்டு சான்றிதழ் பெற்றதில் ஈரோடு மாவட்டத்தில் டேலண்ட் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு முதலிடம்...